RFCL நிறுவனத்தில் ரூ.2,40,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

0
RFCL நிறுவனத்தில் ரூ.2,40,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

RFCL நிறுவனமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Company Secretary (Chief Manager / Senior Manager) பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.2,40,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் RFCL
பணியின் பெயர் Company Secretary (Chief Manager / Senior Manager)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.04.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

RFCL பணியிடங்கள்:

Company Secretary (Chief Manager / Senior Manager) பணிக்கென 02 பணியிடங்கள் RFCL நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Company Secretary கல்வி விவரம்:

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / கல்வி நிலையங்களில் LLB, CS பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் ICSI நிறுவனத்தில் Member ஆக இருக்க வேண்டும்.

தேசிய சர்க்கரை நிறுவனத்தில் வேலை – ரூ.81,100/- மாத ஊதியம் || தேர்வு கிடையாது!

Company Secretary வயது விவரம்:

  • Company Secretary (Chief Manager) பணிக்கு 18 வயது முதல் 50 வயது எனவும்,
  • Company Secretary (Senior Manager) பணிக்கு 18 வயது முதல் 45 வயது எனவும் வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Company Secretary சம்பள விவரம்:

இந்த RFCL நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.80,000/- முதல் ரூ.2,40,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

RFCL தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

RFCL விண்ணப்பிக்கும் வழிமுறை:

Company Secretary (Chief Manager / Senior Manager) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு 25.04.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Form Link

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!