இந்தியாவில் தனியார் நிறுவன சம்பள உயர்வு – வெளியான முக்கிய தகவல்!

0
இந்தியாவில் தனியார் நிறுவன சம்பள உயர்வு - வெளியான முக்கிய தகவல்!

இந்தியாவில் சராசரி நிறுவன சம்பள உயர்வு இந்த ஆண்டு 8 முதல் 11 சதவீதமாக இருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

சம்பள உயர்வு

இந்தியாவில் ஒரு பக்கம் பணி நீக்கங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஆனால் மறுபக்கம் இந்தியாவில் சராசரி நிறுவன சம்பள உயர்வு இந்த ஆண்டு 8 முதல் 11 சதவீதமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராண்ட்ஸ்டாட் இந்தியாவின் கூற்றுப்படி, 0 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட ஜூனியர் தொழில் வல்லுநர்கள், சீனியர்களை விட அதிக சம்பளம் வாங்க வாய்ப்பு இருக்கிறது.

தமிழகத்தில் பாம்பன் பாலம் 3 மாதங்களுக்கு மூடல் – வெளியான அறிவிப்பு!

அவர்களுக்கு 10 முதல் 11 சதவீதம் வரையிலான அதிகபட்ச அதிகரிப்பை பெறுவார்கள். மேலும் இந்தியாவில் உள்ள அடுக்கு 1 மற்றும் அடுக்கு 2 நகரங்களில் புதியவர்கள் மற்றும் ஜூனியர் தொழிலாளர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கும் மேலான பணி அனுபவமுள்ள மூத்த தொழில் வல்லுநர்களுக்கு, சராசரி சம்பள உயர்வு அனைத்து மட்டங்களிலும் 8-9 சதவீத வரம்பில் குறைவாக இருக்கும். அதே போல நடுத்தர அளவிலான தொழில் வல்லுநர்கள் சராசரியாக 9-10 சதவீதம் அதிகரிப்பைக் காணலாம்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!