ஒரே முயற்சியில் TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா…? இத மட்டும் பண்ணுங்க போதும்!

0
ஒரே முயற்சியில் TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா...? இத மட்டும் பண்ணுங்க போதும்!
ஒரே முயற்சியில் TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா...? இத மட்டும் பண்ணுங்க போதும்!
ஒரே முயற்சியில் TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா…? இத மட்டும் பண்ணுங்க போதும்!

இன்று அரசாங்க வேலை என்றாலே அது போட்டி தேர்வு மட்டும் தான். இந்த போட்டி தேர்வுக்கு எதை படிப்பது எதை விடுவது என தெரியாமல் இருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எந்த பாடத்தை முதலில் படிக்க வேண்டும் , எதை இறுதியாக படிக்க வேண்டும் என அறிந்து கொள்ள தேவையான அனைத்து விவரங்களையும் நாங்கள் வழங்க உள்ளோம்.

அதற்கு TNPSC, SSC, Bank , Railway, TET போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் எங்கள் ஆன்லைன் வகுப்பில் இணைந்து ஒரே முயற்சியில் எங்களின் வழிகாட்டுதலுடன் வெற்றி பெறலாம். இந்த ஆன்லைன் வகுப்பில் இணையும் நபர்களுக்கு Book Material & Test Pack ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. இதுவரை எதையும் நான் படிக்கவே இல்லை, இப்போது தான் தொடங்க போகிறேன் என நினைக்கும் தேர்வர்களுக்கு TNPSC தேர்வுகளுக்கான தமிழ், கணிதம், வேதியியல், வரலாறு, பொருளாதாரம் உள்ளிட்ட 11 வகையான பாட புத்தகங்கள் குறைந்த விலையில் நாங்கள் வழங்க உள்ளோம். இந்த பாட புத்தகங்கள் அனைத்தும் தேர்வாணையத்தின் பாடத்திட்டத்தின் (Syllabus) படி தயாரிக்கப்பட்டது.

இது பற்றிய மேலும் தகவல்களுக்கு தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள Google Form விவரங்களை முழுமையக நிரப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!