TNPSC குரூப் 2 தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு – ஜாக்பாட் வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!

0

TNPSC குரூப் 2 தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு – ஜாக்பாட் வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!

குரூப் 2 தேர்வு மூலம் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகுதியானவர்கள் இத்தேர்வுக்கு தங்களை தீவிரமாக தயார் செய்து வருகின்றனர். தேர்வர்களுக்கு உதவும் வகையில் Dexter Academy ஆனது ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இத்தேர்வுக்கென வீட்டில் இருந்து தங்களை தயார் செய்து வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் Question Bank மற்றும் பாட புத்தகங்கள் வழங்கப்படுகிறது. Dexter Academy சார்பில் வழங்கப்படும் இந்த Question Bank ஆனது 10,000 கேள்விகளை உள்ளடக்கியுள்ளது. அதனை பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் ரூ.999/- செலுத்து பெற்று கொள்ள முடியும் அல்லது ரூ.1200/- செலுத்தி Cash On Delivery மூலம் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பூர்த்தி செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!