TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு.. Mains தேர்வின் நுழைவுசீட்டு – பதிவிறக்கம் செய்வது எப்படி?

0
TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு.. Mains தேர்வின் நுழைவுசீட்டு - பதிவிறக்கம் செய்வது எப்படி?
TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு.. Mains தேர்வின் நுழைவுசீட்டு - பதிவிறக்கம் செய்வது எப்படி?
TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு.. Mains தேர்வின் நுழைவுசீட்டு – பதிவிறக்கம் செய்வது எப்படி?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 2, 2A பதவிகளுக்கான மெயின்ஸ் தேர்வின் ஹால்டிக்கெட் வெளியீடு குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

TNPSC குரூப் 2, 2A:

TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அரசு துறைகளில் குரூப் 2, 2A பதவிகளுக்கான நேர்காணல் மற்றும் நேர்காணல் அல்லாத பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. இப்பணிகளுக்கான முந்தநிலை தேர்வுகள் மே 21, 2022ம் தேதி அன்று நடத்தப்பட்டு, தேர்வின் முடிவுகள் நவம்பர் 8ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த முதல்நிலை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை ( மெயின்ஸ்) தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

மெயின்ஸ் தேர்வுகள் 25.02.2023 FN & AN அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெயின்ஸ் தேர்வர்கள் டிசம்பர் 16ம் தேதி வரை தங்களின் சான்றிதழ்களை இ – சேவை மையம் மூலம் பதிவேற்றி கொள்ளலாம் மேலும், தேர்வின் ஹால் டிக்கெட் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்வர்கள் அதிகாரபூர்வ தளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

SBI PO Prelims நுழைவு சீட்டு 2022 – வெளியீடு!

Exams Daily Mobile App Download
பதிவிறக்கம் செய்யும் முறை:
  • முதலில், தேர்வர்கள் https://tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • “ஹால் டிக்கெட் பதிவிறக்கம்” என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • TNPSC குரூப் 2 ஹால் டிக்கெட் 2022 என்பதற்கான இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது, விண்ணப்ப ஐடி மற்றும் DOB போன்ற விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பி என்பதை கிளிக் செய்தால், TNPSC குரூப் 2 மெயின் ஹால் டிக்கெட் தோன்றும்.
  • அதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
OFFICIAL SITE

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!