SBI PO Prelims நுழைவு சீட்டு 2022 – வெளியீடு!

0
SBI PO Prelims நுழைவு சீட்டு 2022 - வெளியீடு!
SBI PO Prelims நுழைவு சீட்டு 2022 - வெளியீடு!
SBI PO Prelims நுழைவு சீட்டு 2022 – வெளியீடு!

State Bank Of India ஆனது Probationary Officer பணியிடத்திற்கு நடத்தப்படும் Prelims தேர்வுக்கான நுழைவுசீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பக்கத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

SBI PO தேர்வுமுறை:

இந்த வருடம் SBI வெளியிட்ட அறிவிப்பில் PO பதவிக்கு 1673 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தற்போது முதல்நிலை தேர்வு அதாவது Prelims தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு 17 முதல் 20 டிசம்பர் வரை நடக்க உள்ளது.

தமிழகத்தில் டிச.9ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – கலந்து கொள்ள முழு விவரம் உள்ளே!

Exams Daily Mobile App Download
SBI PO Hall Ticket பதிவிறக்கம் செய்யும் முறை:
  • முதலில் SBI-இன் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்
  • அதில் careers பக்கத்தில் SBI PO லிங்கை கிளிக் செய்யவும்
  • தற்போது ஹால் டிக்கெட் லிங்கை கிளிக் செய்யவும்
  • உங்கள் பதிவு எண், பிறந்த தேதியை உள்ளிடவும்
  • தற்போது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யவும்

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!