TNPSC குரூப் 1 தேர்வு எப்போ தெரியுமா? முழு விவரம் உள்ளே!

0

TNPSC குரூப் 1 தேர்வு எப்போ தெரியுமா? முழு விவரம் உள்ளே!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப் 1 தேர்வுக்கான தேதி அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

குரூப் 1 தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 2024 ஆம் ஆண்டு 19 வகையான தேர்வுகள் நடத்தப்பட இருப்பதாக தேர்வ அட்டவணை சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் முதற்கட்டமாக குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்கள் மற்றும் தேர்வு தேதி குறித்த அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த தேர்வை எழுத சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ரூ.50,000/- தொட்ட தங்கம் விலை – அதிரடியாக உயர்வு … அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்…!

இதைத் தொடர்ந்து தற்போது குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.அதன்படி இந்த ஆண்டு குரூப்1 தேர்வு மூலமாக 90 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. இந்த பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு ஜூலை 13 நடைபெற இருக்கிறது. மேலும் இந்தத் தேர்வுக்கு இன்று (மார்ச் 28) முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!