ரூ.50,000/- தொட்ட தங்கம் விலை – அதிரடியாக உயர்வு … அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்…!

0

ரூ.50,000/- தொட்ட தங்கம் விலை – அதிரடியாக உயர்வு … அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்…!

ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை சவரனுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தங்கம் விலை:

இந்த மாதம் தொடங்கிய முதலே தங்கம் விலை யாரும் எதிர்பாராத விதமாக உச்சத்தை அடைந்து வருகிறது. இன்று தங்கம் விலை கிராம் ரூ.35 உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் தங்கம் ரூ.6250 க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.50,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 24 கேரட் சுத்தமான தங்கம் விலையும் உயர்ந்துள்ளது.

மாணவர் சேர்க்கைக்கு NET மதிப்பெண்கள் செல்லும் – UGC வெளியிட்ட முக்கிய தகவல்!

அதன் படி ஒரு கிராம் தங்கம் ரூ.6720 க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.53,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை 30 காசுகள் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50 க்கும், ஒரு சவரன் வெள்ளி ரூ.80,500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!