TNPSC போட்டித்தேர்விற்கான முக்கிய வினா விடைகள் – தேர்வர்கள் கவனத்திற்கு!!

0
TNPSC போட்டித்தேர்விற்கான முக்கிய வினா விடைகள் - தேர்வர்கள் கவனத்திற்கு!!
TNPSC போட்டித்தேர்விற்கான முக்கிய வினா விடைகள் - தேர்வர்கள் கவனத்திற்கு!!

TNPSC போட்டித்தேர்விற்கான முக்கிய வினா விடைகள் – தேர்வர்கள் கவனத்திற்கு!!

TNPSC தேர்வாணையம் மூலமாக நடத்தப்படவுள்ள போட்டித் தேர்வுகளுக்கு தயராகி வருவோருக்கான பொருளியல், குடிமையியல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளின் மாதிரி வினாக்கள் மற்றும் விடைகளை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
போட்டித்தேர்வு – மாதிரி வினா விடைகள் :

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது விரைவில் குரூப் 1, 2 மற்றும் 4 பிரிவை சார்ந்த அரசு பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப உள்ளது. அநேக கலையிடங்களை கொண்ட இந்த பதவிகளுக்கு தகுதியினை பட்டதாரிகளிடையே கடும்போட்டி நிலவி வருகிறது. 2 ஆண்டுகளுக்கு பின் அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்புகள் வெளியாக இருப்பதால் அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது.

மேலும் தமிழ் வழியில் பயின்றோருக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதால், கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் ஆகியவை வெளியிடப்பட்ட நிலையில் விரைவில் தேர்விற்கான அறிவிப்புகள் வெளியாகி விடும் என நம்பலாம்.

தற்போது இருந்தே இந்த போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற படித்துக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவிடும் வகையில் மாதிரி வினா விடை தொகுப்பினை கீழே வழங்கியுள்ளோம். TNPSC தேர்வாணையத்தின் குரூப் 1, 2 மற்றும் 4 ஆகிய மூன்று வித போட்டித்தேர்வுகளின் பாடத்திட்டங்களில் இடம் பெறும் புவியியல், வேதியியல் மற்றும் பொருளியல் ஆகிய பாடங்களை சேர்ந்த முக்கிய வினாக்கள் அடங்கிய மாதிரியை அவற்றின் விடைகளுடன் கீழே வழங்கியுள்ளோம். அவற்றினை படித்து பயன் பெறுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்துகிறோம்.

Download TNPSC ChemistryQuestion ⇒ Answers   

Download TNPSC Economics – Question ⇒ Answers 

Download TNPSC Geography – Question ⇒ Answers 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!