TNPSC AO Answer Key 2021 (Out) – Download Agricultural Officer (Extension) விடைக்குறிப்பு

0
TNPSC Agricultural Officer (Extension) Answer Key 2021 - Download
TNPSC Agricultural Officer (Extension) Answer Key 2021 - Download

TNPSC AO Answer Key 2021 – Download Agricultural Officer (Extension) விடைக்குறிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது வேளாண் அலுவலர் எனப்படும் Agricultural Officer (Extension) பணியிடங்களுக்கான தேர்வு விடைகுறிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Agricultural Officer (Extension)
பணியிடங்கள் 365
Status Answer Key Released
தேர்வு தேதி 18.04.2021
TNPSC Answer Key 2021 :

TNPSC தேர்வாணையம் மூலமாக மொத்தம் 365 காலிப்பணியிடங்களை கொண்ட Agricultural Officer (Extension) பணிக்கு முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்படி, எழுத்துத் தேர்வு ஆனது 18.04.2021 அன்று நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

TNPSC AO Objection Link:

இந்த தேர்வு விடைகுறிப்பில் ஏதும் பிழைகள் இருப்பின் அதனை வரும் 03.05.2021 மாலை 05.45 மணிக்குள் அனுப்பிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த Answer Key Challengeற்குரிய இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக பிழைகள் இருப்பின் அவற்றை தெரியப்படுத்தலாம்

Download TNPSC AO General Studies Answer Key 2021 Pdf

Download TNPSC AO Agriculture Answer Key 2021 Pdf

Objection Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!