தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை – 84 காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது

0
தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை - 84 காலிப்பணியிடங்கள் தேர்வு கிடையாது
தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை - 84 காலிப்பணியிடங்கள் தேர்வு கிடையாது
தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை – 84 காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் (TNPL) நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த அறிவிப்பில் தற்போது காலியாக உள்ள Semi Skilled (Chemical/ Mechanical/ Electrician/ Instrumentation/ Instrument/ Instrument Mechanic) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியுள்ள மற்றும் திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தேவையான அனைத்து தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

TNPL வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Semi Skilled (Chemical/ Mechanical/ Electrician/ Instrumentation/ Instrument/ Instrument Mechanic) பணிக்கு என்று மொத்தம் 84 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்களில் SSLC with NTC அல்லது பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma முடித்திருக்க வேண்டும். கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

  • இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த பட்சம் 30 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் குறித்த தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.
  • இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு ஊதிய விதிமுறைப்படி முறையாக தகுதியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் shortlist செய்யப்பட்ட பின் நேர்காணல் (INTERVIEW) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து 20.01.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!