TNPL நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
TNPL நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட்டில் (TNPL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதில் Executive Director (Operation) பணிக்கான காலியிடங்களுக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TNPL வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Executive Director (Operation) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் TNPL நிறுவனத்தில் காலியாக உள்ளது.
  • இந்த TNPL நிறுவன பணிக்கு Engineering, Science பாடப்பிரிவில் BE, B.Tech, Post Graduate Diploma தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
  • 01.02.2024 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் 57 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

CBSE பள்ளியில் மாதம் ரூ.67,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 03 ஆண்டுகள் 32 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Executive Director (Operation) பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு TNPL நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் கொடுக்கப்படும்.
  • இந்த TNPL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNPL விண்ணப்பிக்கும் வழிமுறை:

Executive Director (Operation) பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (Biodata) தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (20.03.2024) அனுப்ப வேண்டும்.

Download Notification Link

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!