CBSE பள்ளியில் மாதம் ரூ.67,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
CBSE பள்ளியில் மாதம் ரூ.67,000/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எனப்படும் Central Board of Secondary Education ஆனது தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களை Internal Auditor and Financial Advisor, Senior Accounts Officer, Under Secretary (Legal) & Section Officer (Legal) பதவிக்கு பணியமர்த்துவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து 01.04.2024 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் CBSE
பணியின் பெயர் Internal Auditor and Financial Advisor, Senior Accounts Officer, Under Secretary (Legal) & Section Officer (Legal)
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online

CBSE காலிப்பணியிடங்கள்:

Internal Auditor and Financial Advisor – 1 பணியிடம்
Senior Accounts Officer – 1 பணியிடம்
Under Secretary – 1 பணியிடம்
Section Officer – 1 பணியிடம்

வயது வரம்பு:

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு விண்ணப்பத்தின் இறுதித் தேதியின்படி, அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

SSC Phase-XII விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் – Don’t Miss it !

CBSE சம்பள விவரம்:

Internal Auditor and Financial Advisor – ரூ.37400-67000 + Grade Pay of Rs. 8700/-
Senior Accounts Officer – ரூ.15600-39100 + Grade Pay of Rs. 6600/-
Under Secretary – ரூ.15600-39100 + Grade Pay of Rs. 6600/- under 6th CPC
Section Officer – ரூ.9300-34800+ Grade Pay of Rs. 4600/-

தகுதி விவரங்கள்:

தணிக்கை/ கணக்குகள்/ நிதி கேடர்/ சேவை/ சேவை/ பதவிகள்/ மத்திய/ மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்கள்/பொதுத்துறையின் கீழ் உள்ள பதவிகள்/தன்னாட்சி அமைப்புகள்/சட்டப்பூர்வ நிறுவனங்கள் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவியை வகிக்கும் அதிகாரிகள். அல்லது 7 வது CPC இன் ஊதிய நிலை -9/நிலை-10 அல்லது அதற்கு சமமான ஊதியத்தில் 04 ஆண்டுகள் வழக்கமான சேவையுடன் பணிபுரிந்த அதிகாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

CBSE தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.cbse.nic.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 01.04.2024 க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!