தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

0
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (TNNLU) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .அதில் Registrar பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கபட்டு வருகிறது.விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நாளை இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் (TNNLU) சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Registrar பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Registrar பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் சட்டம் சார்ந்த துறைகளில் Deputy Secretary பதவிகளில் குறைந்தபட்சம் 03 வருடங்கள் பணி அனுபவமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Registrar பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு TNNLU நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் வழங்கப்படும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப தேர்வு செய்யப்படுவார்கள்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNNLU விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு (27.01.2023) நாளை இறுதி நாள் என்பதால் உடனே தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!