இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.62,000/- சம்பளத்தில் அரசு வேலை!

0
இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.62,000/- சம்பளத்தில் அரசு வேலை!
இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.62,000/- சம்பளத்தில் அரசு வேலை!
இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.62,000/- சம்பளத்தில் அரசு வேலை!

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் காலியாக உள்ள உதவி அர்ச்சகர், இலை விபூதி போத்தி போன்ற பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த பணிகளுக்கு என மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 27.01.2023 விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • நாதஸ்வரம், தவில், தல்லம், சுருதி, உதவி அர்ச்சகர்,இலை விபூதி போத்தி ஆகிய பதவிக்கு தலா ஓரு பணியிடம் என மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அங்கீகரிக்கப்பட்ட இசைப்பள்ளிகளில் தொடர்பான துறையில் சான்றிதழ் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் அவர்களுக்கு தமிழில் நன்றாக எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,900/- முதல் ரூ.62,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு 27.01.2023க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!