HCL நிறுவனத்தில் Senior Software Engineer வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
HCL நிறுவனத்தில் Senior Software Engineer வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
HCL நிறுவனத்தில் Senior Software Engineer வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
HCL நிறுவனத்தில் Senior Software Engineer வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் (HCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Software Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணி பற்றிய முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தேர்வர்கள் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Hindustan computer limited (HCL)
பணியின் பெயர் Senior Software Engineer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
HCL நிறுவன காலிப்பணியிடங்கள்;

தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின் படி, Senior Software Engineer பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

HCL கல்வித் தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Technical Architect அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் 4.5 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

நீலகிரி மாவட்ட செவிலியர்‌ வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க ஜன.27 கடைசி நாள்!

HCL தேவையான திறன்;
  • To maintain existing features, troubleshoot bugs , resolve ad-hoc requests and provide support for enhancement (major and minor) ornew developments based on businessor client requirements as well as from the functional and technical team of HCL on the project.
  • To provide client support by presenting data, information, ticket resolution and day to day support activities like monitoring client requirements as well as keeping track of schedule for on time delivery of assigned tasks as per the defined quality standards.
  • To interact with the customer and internal teams to gather requirements for development purposes.
  • To perform activities related to enhancement creation of documents for CMMi and client requirements
HCL தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு அல்லது தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

HCL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயனடையலாம்.

HCL Job Notification & Application

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!