தமிழக அரசில் ரூ.50,000/- ஊதியத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
தமிழக அரசில் ரூ.50,000/- ஊதியத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
தமிழக அரசில் ரூ.50,000/- ஊதியத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

தமிழக அரசில் ரூ.50,000/- ஊதியத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

TNHRCE கரூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Office Assistant, Driver பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 28.4.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தபடுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Office Assistant பணிக்கு 06 காலிப்பணியிடம் மற்றும் Driver பணிக்கு 01 காலிப்பணியிடம் என மொத்தமா 06 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் BC / MBC / DNC விண்ணப்பதாரர்களுக்கு 34 வயது மற்றும் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 37 வயது என்றும் வயது வரம்பு அளித்துள்ளது.
  • தேர்வு செய்யப்படும் நபர்கள் தேர்வாகும் பணிக்கு தகுந்தாற்போல், Office Assistant பணிக்கு ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரையும், Driver பணிக்கு ரூ.19,500/- முதல் ரூ.62,000/- வரையும் ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (INTERVIEW) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!