தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.50,000/-

0
தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.50,000/-
தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.50,000/-
தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.50,000/-

TNHRCE கரூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Office Assistant, Driver பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNHRCE Karur
பணியின் பெயர் Office Assistant, Driver
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

TNHRCE பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Office Assistant பணிக்கு 06 காலிப்பணியிடம் மற்றும் Driver பணிக்கு 01 காலிப்பணியிடம் என மொத்தமா 06 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TNHRCE தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் LMV லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும், மேலும் விண்ணப்பதாரர்கள் நல்ல உடல் தகுதி வைத்திருக்க வேண்டும்.

TNHRCE வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் BC / MBC / DNC விண்ணப்பதாரர்களுக்கு 34 வயது மற்றும் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 37 வயது என்றும் வயது வரம்பு அளித்துள்ளது.

TNHRCE ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்கள் தேர்வாகும் பணிக்கு தகுந்தாற்போல், Office Assistant பணிக்கு ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரையும், Driver பணிக்கு ரூ.19,500/- முதல் ரூ.62,000/- வரையும் ஊதியம் வழங்கப்படும்.

TNHRCE தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (INTERVIEW) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNHRCE விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட படி விண்ணப்பங்களை தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும்படி தபால் செய்யவும். மேலயும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதிக்கு நாளாக 28.04.2022 என தெரிவித்துள்ளது.

TNHRCE  Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!