TNEA சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2019 – Download Centre Details

0

TNEA சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2019 – Download Centre Details

தமிழ்நாடு அரசு பொறியியல் சேர்க்கை (TNEA – 2019) ஆன்லைன் விண்ணப்பம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பித்த அனைவருக்கும் ரேண்டம் எண் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரேண்டம் எண் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ஒதுக்கப்படும் ஒரு எண். TNEA 2019 க்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி & விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளது.

Download TNEA ரேண்டம் எண் 2019

தமிழ்நாடு அரசு பொறியியல் சேர்க்கை (TNEA – 2019) க்கான சான்றிதழ் சரிபார்ப்பு 42 மையங்களில் நடக்க இருக்கிறது. TNEA சான்றிதழ் சரிபார்ப்பு 06.06.2019 முதல் 11.06.2019 வரை கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றிற்காக நடைபெறும். பின்வரும் இணைப்பிலிருந்து TNEA சான்றிதழ் சரிபார்ப்பு மைய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Download TNEA சான்றிதழ் சரிபார்ப்பு தேதி – மைய விவரம்

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு வினா – விடை

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – Click Here

TNWhats App Group -ல் சேர  – Click Here

Telegram  Channel  Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!