Degree முடித்தவர்களுக்கு தேர்வில்லாத அரசு வேலை – விரைவில் விண்ணப்பிக்கவும்..!

0
Degree முடித்தவர்களுக்கு தேர்வில்லாத அரசு வேலை - விரைவில் விண்ணப்பிக்கவும்..!
Degree முடித்தவர்களுக்கு தேர்வில்லாத அரசு வேலை - விரைவில் விண்ணப்பிக்கவும்..!
Degree முடித்தவர்களுக்கு தேர்வில்லாத அரசு வேலை – விரைவில் விண்ணப்பிக்கவும்..!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் SRF, JRF, Technical Assistant பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும். கல்வி, தகுதி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய அனைத்து தகவல்களும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Agricultural University (TNAU)
பணியின் பெயர் SRF, JRF, Technical Assistant
பணியிடங்கள் 13
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.05.2022, 18.05.2022 & 23.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பணியிடங்கள்:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) காலியாக உள்ள Senior Research Fellow பணிக்கு என 01 இடமும், Technical Assistant பணிக்கு என 01 இடமும், Junior Research Fellow பணிக்கு என 11 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

TNAU கல்வி விவரம்:

Senior Research Fellow பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Agriculture Extension, Agriculture Economics, Agricultural Engineering பாடப்பிரிவில் M.Sc, M.Tech Degree-யை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Junior Research Fellow பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Agriculture, Horticulture, Agriculture Engineering பாடப்பிரிவில் B.Sc, B.Tech Degree-யை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download

Technical Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Agriculture பாடப்பிரிவில் Diploma Degree-யை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TNAU வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஊதியம்:

Senior Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.31,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Junior Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.20,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Technical Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.16,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

TNAU தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கு தகுந்தாற்போல் 12.05.2022, 18.05.2022 & 23.05.2022 ஆகிய தேதிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Best TNPSC Coaching Center – Join Now

TNAU விண்ணப்பிக்கும் வழிமுறை:

SRF, JRF, Technical Assistant பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அலுவலகத்திற்கு நேரில் சென்று தங்களது விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம். பின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முக தேர்விற்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

TNAU Notification Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!