TNAU பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ரூ.35,000/- ஊதியம்!!

0
TNAU பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - ரூ.35,000 ஊதியம்!!
TNAU பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - ரூ.35,000 ஊதியம்!!

TNAU பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ரூ.35,000/- ஊதியம்!!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) ஆனது காலியாக உள்ள Technical Assistant Worker, Senior Research Fellow, Lab Assistant & Junior Research Fellow ஆகிய பணிகளுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அப்பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு பதிவு செய்து கொள்ளுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNAU 
பணியின் பெயர் Technical Assistant Worker, Senior Research Fellow, Lab Assistant & Junior Research Fellow
பணியிடங்கள் 07
நேர்காணல் தேதி Oct 1, 5, 11, 13
வேளாண்மைப் பல்கலைக்கழக பணியிடங்கள் :

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அறிவிப்பில் Technical Assistant Worker, Senior Research Fellow, Lab Assistant & Junior Research Fellow பணிகளுக்கு என 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TNAU கல்வித்தகுதி :

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.Tech/ Diploma/ MBA/ M.Sc டிகிரி முடித்திருக்கும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

TN Job “FB  Group” Join Now

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TNAU தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

TNAU நேர்காணல் விவரங்கள்:
  1. 01.10.2021 – The Director Research, TNAU, Coimbatore
  2. 05.10.2021 – The Director (CARDS), TNAU, Coimbatore
  3. 11.10.2021 – The Dean, ADAC & RI, Tiruchirappalli
  4. 13.10.2021 – The Dean, AC & RI, Madurai
விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download TNAU Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!