தமிழக அரசில் ரூ.20,000/- சம்பளத்தில் தேர்வில்லாமல் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தமிழக அரசில் ரூ.20,000/- சம்பளத்தில் தேர்வில்லாமல் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தமிழக அரசில் ரூ.20,000/- சம்பளத்தில் தேர்வில்லாமல் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !தமிழக அரசில் ரூ.20,000/- சம்பளத்தில் தேர்வில்லாமல் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தமிழக அரசில் ரூ.20,000/- சம்பளத்தில் தேர்வில்லாமல் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Junior Research Fellow பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • TNAU அறிவிப்பின் படி Junior Research Fellow பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc in Agriculture/ Horticulture/ Home Science/ Food Science Nutrition, B.Tech in Food Technology/ Food Processing Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 11.8.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே தகுதியானவர்கள் இந்த நொடியே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2022 & Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!