TN TRB CMRF தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு – உடனே பாருங்க!

0
TN TRB CMRF தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு - உடனே பாருங்க!

தமிழகத்தில் 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் ஆராய்ச்சி பெல்லோஷிப் உதவித்தொகை (CMRF) தகுதித் தேர்வுக்கான தேர்வு தேதியை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TN TRB CMRF தகுதித் தேர்வு தேதி:
  • கலை, மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் – 60, அறிவியல் – 60 என மொத்தம் 120 விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். CMRF தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் / தேர்வு கட்டணம் / பதிவு கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.ஜி. இறுதி செமஸ்டரில் உள்ள மாணவர்களும் CMRF தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
  • தற்போது அனைத்து தேர்வு செயல் முறைகளும் முடிவடைந்து உள்ளது. இந்த தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வானது 10.12.2023 அன்று நடைபெற உள்ளது. இதற்கான நுழைவுச்சீட்டு தேர்வு நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் ரூ.15,000/- சம்பளத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது

TN TRB CMRF தகுதித் தேர்வு தேதி:
  • கலை, மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் – 60, அறிவியல் – 60 என மொத்தம் 120 விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். CMRF தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் / தேர்வு கட்டணம் / பதிவு கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.ஜி. இறுதி செமஸ்டரில் உள்ள மாணவர்களும் CMRF தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
  • தற்போது அனைத்து தேர்வு செயல் முறைகளும் முடிவடைந்து உள்ளது. இந்த தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வானது 10.12.2023 அன்று நடைபெற உள்ளது. இதற்கான நுழைவுச்சீட்டு தேர்வு நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!