TN TET தேர்வர்களுக்கு குட் நியூஸ் – இனி படிக்கிறது ரொம்ப ஈஸி!

0
TN TET தேர்வர்களுக்கு குட் நியூஸ்
TN TET தேர்வர்களுக்கு குட் நியூஸ் – இனி படிக்கிறது ரொம்ப ஈஸி!
TNTET:

தமிழக அரசு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் TET தேர்வின் மூலம் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். 2024 ம் ஆண்டுக்கான TN TRB தேர்வாணையத்தின் ஆண்டறிக்கை அண்மையில் வெளியானது. அதன் அடிப்படையில் டெட் தேர்வுக்கான அறிவிப்பு 2024 ஏப்ரல் மாதம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக தேர்வானது ஜூன் மாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ExamsDaily வலைத்தளம் TNTET Paper – I & II தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. TET தேர்வில் மொழிப்பாடம் , உளவியல், கணிதம் மற்றும் முதன்மை பாடங்கள் இடம் பெறும். பாடங்கள் விரிவான முறையில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் தேர்வர்களுக்கு BOOK MATERIAL மற்றும் TEST PACK ஆகியவை இலவசமாகவே வழங்கப்படும். இந்த வகுப்பு குறித்த முழு விவரங்களுக்கு 9943588533 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்

Call us at 9943588533

தனியார் IT நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான Cognizant நிறுவன வேலை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!