TN TRB BEO 2023 தேர்வின் தேர்ச்சி பட்டியல் – சற்றுமுன் வெளியீடு!

0
TN TRB BEO 2023 தேர்வின் தேர்ச்சி பட்டியல் - சற்றுமுன் வெளியீடு!
TN TRB BEO 2023 தேர்வின் தேர்ச்சி பட்டியல் - சற்றுமுன் வெளியீடு!
TN TRB BEO 2023 தேர்வின் தேர்ச்சி பட்டியல் – சற்றுமுன் வெளியீடு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) ஆனது 2023ம் ஆண்டில் நடைபெற்ற TN TRB BEO தேர்வுக்கான தேர்ச்சி பட்டியலை (Provisional Selection List) தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

TN TRB BEO 2023 தேர்ச்சி பட்டியல்:

தமிழக கல்வி வாரியங்களில் வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கென என 2023 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள 33 பணியிடங்கள் குறித்த அறிவிப்பானது 05.06.2023 அன்று TN TRB-யின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு 10.09.2023 அன்று எழுத்து தேர்வானது திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. சுமார் 35,403 நபர்கள் கலந்து கொண்ட இத்தேர்வின் முடிவுகள் 09.11.2023 அன்று வெளியிடப்பட்டது.

TN TET தேர்வர்களுக்கு குட் நியூஸ் – இனி படிக்கிறது ரொம்ப ஈஸி!

இந்த எழுத்து தேர்வு மூலம் 1:1:25 என்ற விகிதாச்சாரப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட 51 நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பானது 14.12.2023, 04.01.2024 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட்ட 33 நபர்களின் தற்காலிக தேர்ச்சி பட்டியல் (Provisional Selection List) ஆனது இன்று (12.01.2024) வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் https://trb.tn.gov.in/ என்ற இணையதள இணைப்பின் மூலம் எளிமையாக ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம்.

Download TN TRB BEO 2023 Provisional Selection List PDF
Download Notification PDF

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!