இந்திய விமானப்படையில் வேலை தேடுபவரா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!

0
இந்திய விமானப்படையில் வேலை தேடுபவரா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!

Indian Air Force ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Medical Assistant பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Indian Air Force
பணியின் பெயர் Medical Assistant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2024
விண்ணப்பிக்கும் முறை Online

காலிப்பணியிடங்கள்:

Medical Assistant பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு, B.Sc, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

  • Medical Assistant trade (For candidates with 10+2) – விண்ணப்பதாரர்கள் 02 January 2004 முதல் 02 January 2008-க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
  • Medical Assistant trade (For candidates with Diploma / B.Sc in Pharmacy) – விண்ணப்பதாரர்கள் 02 January 2001 முதல் 02 January 2006-க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

TN SSLC 10th Result 2024 : Tamil Nadu Public Exam!!!

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Training காலத்தில் ரூ.14,600/- ஊதியமாகவும், Training முடிந்த பின் ரூ.26,900/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் உடல் தகுதி தேர்வு (PFT), எழுத்து தேர்வு, Adaptability Test-II, மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.05.2024 ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.06.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!