வாழ்வில் ஒரு முறை மட்டும் தேர்வில் ஜெயித்தால் உங்கள் மொத்த வாழ்வும் செட்டில் ஆகும் படியான TET தேர்வுக்கான அறிவிப்புகள் 2024ம் ஆண்டில் வெளியாக உள்ளது. ஆசிரியர் பணி என்பது பலரில் வாழ்நாள் இலக்காக அமைந்துள்ளது. இதனை பெறுவதற்கு நீங்கள் TET தேர்வில் பாஸ் ஆனால் மட்டும் போதும். இதற்கான பாடத்திட்டம் பள்ளி மாணவர்களின் பாட புத்தகம் தான் என்பதால் நாம் சுலபமாக ஜெயிக்க முடியும்.
Dexter Academy பயிற்சி நிறுவனம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சிகளை வழங்கி வருகிறது. தற்போது இங்கு 2024ம் ஆண்டுக்கான TET தேர்விற்கு வகுப்புகள் தொடங்க உள்ளது. நீங்கள் ஒரு முறை மட்டும் கட்டணம் செலுத்தி தேர்வில் வெற்றி பெறும் வரை வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். வகுப்புகள் அனைத்தும் அனுபவம் நிறைந்த ஆசிரியர்கள் மூலம் நடத்தப்பட்டு, தேர்வுக்கான வழிகாட்டுதல்கள் சிறப்பான முறையில் வழங்கப்படுகிறது. வகுப்பில் இணைத்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form ல் உங்கள் விவரங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.