அரசு ஆசிரியராக TN TET தேர்விற்கான Best Online Class – Join Now!! குறைந்த பயிற்சி கட்டணத்தில்!!

0
அரசு ஆசிரியராக TN TET தேர்விற்கான Best Online Class - Join Now!! குறைந்த பயிற்சி கட்டணத்தில்!!
அரசு ஆசிரியராக TN TET தேர்விற்கான Best Online Class - Join Now!! குறைந்த பயிற்சி கட்டணத்தில்!!
அரசு ஆசிரியராக TN TET தேர்விற்கான Best Online Class – Join Now!! குறைந்த பயிற்சி கட்டணத்தில்!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் TN TET தேர்விற்குரிய பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு கடந்த மார்ச் மாதத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இத்தேர்வானது Paper I, Paper II என இரு தாள்களாக பிரித்து நடத்தப்படுகிறது. இதன் முதல் தாளுக்குரிய தேர்வானது கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இத்தேர்விற்கு அடுத்தபடியாக TN TET தேர்வின் Paper II தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.

இத்தேர்வை எழுத இளங்கலை கல்வியியல் படிப்பை (B.Ed) முடித்திருக்க வேண்டும். மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இத்தேர்வு நடைபெற இருப்பதால் ஆசிரியர் பணியிடத்தில் பல்லாயிரக்கணக்கான் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதனால் இத்தேர்வுக்கு தேர்வர்கள் தீவிரமாக படித்து கொண்டிருக்கின்றனர். இந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெற்று, அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ExamsDaily வலைதளம் நடத்தும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இன்றே இணைந்து பயிற்சி பெறுங்கள்.

இப்பயிற்சி வகுப்பானது காலை, மாலை என இரு நேரங்களிலும் நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பில் தேர்வுக்குரிய அனைத்து பாடங்களும் சிறந்த முறையில் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு கற்பிக்கப்படும். மேலும் கடினமான பாடப்பகுதிகள் PPT/PDF கொண்டு கற்பிக்கப்படும். அத்துடன் இப்பயிற்சி வகுப்பில் தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு அதற்குரிய விளக்கங்களும் உடனுக்குடன் கற்பிக்கப்படும்.

Follow our Instagram for more Latest Updates

மேலும் பயிற்சி வகுப்புகள் Paper I, Paper II என தாளுக்கும் தனித்தனியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

  • TET Paper I – Online Class : Click Here
  • TET Paper II (Maths & Science) – Online Class: Click Here 
  • TET Paper II (Social Science) – Online Class: Click Here 
மேலும் ExamsDaily வலைதளத்தில் TN TET  தேர்விற்குரிய Test Series, Test Pack உள்ளிட்டவை வழங்கப்படும்.

Test Series

TNPSC,TNUSRB,TET போட்டித் தேர்வுகளுக்கான Best Tamil Book Material – குறைந்த விலையில்!!

Exams Daily Mobile App Download
Test Pack
  • TET Paper I : Click Here  
  • TET Paper II (Maths & Science) : Click Here  
  • TET Paper II (Social Science) : Click Here 
  • For More Details :  8101 234 234.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!