தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021 – மாவட்ட வாரியாக தகவல்கள்!!

0
தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021 - மாவட்ட வாரியாக தகவல்கள்!!
தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021 - மாவட்ட வாரியாக தகவல்கள்!!

தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021 – மாவட்ட வாரியாக தகவல்கள்!!

தமிழக அரசின் கீழ் செயல்படும் சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் மாவட்ட வாரியாக சமூக பாதுகாப்பு துறை பணிகளை மேற்கொள்ள Chair Person & Members ஆகிய பதவிகளை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைப்பதிவில் அறிந்து கொள்ளாலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Social Welfare Department
பணியின் பெயர் Chair Person & Members
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு பணியிடங்கள் :

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் Chair Person & Members பதவிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Chair Person & Members வயது வரம்பு :

பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

TN Social Welfare Department கல்வித்தகுதி :
  1. Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
MHA தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்குமான அவகாசம் மற்றும் முகவரியினை கீழே மாவட்ட வாரியாக வழங்கப்பட அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!