தமிழக தபால் துறையில் வேலை – ரூ.19,900/- சம்பளம் || 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

0
தமிழக தபால் துறையில் வேலை - ரூ.19,900/- சம்பளம் || 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
தமிழக தபால் துறையில் வேலை - ரூ.19,900/- சம்பளம் || 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
தமிழக தபால் துறையில் வேலை – ரூ.19,900/- சம்பளம் || 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

Staff Car Driver பணியிடங்களை நிரப்ப இந்திய அஞ்சல் துறையின் கீழ் அஞ்சல் மோட்டார் சேவை நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த 24 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 20.07.2022 இறுதி நாள் என்பதால் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழக தபால் துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் கட்டாயம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Light மற்றும் Heavy motor vehicle களில் குறைந்தது 3 ஆண்டுகள் ஓட்டுநர் பணி செய்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் Light மற்றும் Heavy motor vehicle க்கான ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு Motor Mechanism தெரிந்திருந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
  • இத்துடன் விண்ணப்பதாரர்கள் Pay matrix Level-01 as per 7th CPC என்கிற ஊதிய அளவின்படி, அஞ்சல் துறையில் Dispatch Rider (Group C) பணியில் பணிபுரிபவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 56 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமாகும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு Pay matrix Level-02 as per 7th CPC என்கிற ஊதிய அளவின் படி குறைந்தது ரூ.19,900/- மாத ஊதியம் அளிக்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Trade test அல்லது Driving test மூலம் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் Absorption / Deputation முறையில் பணியமர்த்தப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

Staff Car Driver பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20.07.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download India Post Office Notification & Application PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!