TN NMMS Result 2021 (Out) – 8 ஆம் வகுப்பு ஸ்காலர்ஷிப் தேர்வு முடிவுகள் வெளியீடு!!
தமிழ்நாடு NMMS ஸ்காலர்ஷிப் தேர்வு முடிவுகள் ஆனது தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TN |
பிரிவின் பெயர் | NMMS |
தேர்வு தேதி | Dec 2020 |
தேர்வு முடிவுகள் | Download Below |
TN NMMS தேர்வு :
NMMS எனப்படும் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு ஆனது வருடந்தோறும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும். இந்த தேர்வானது ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் தேர்வு முடிவுகளானது வருடந்தோரும் மார்ச் மாதத்தில் வெளியாகும்.
TN Job “FB Group” Join Now
அதேபோல் கடந்த வருடமும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேர்வானது டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்டது. வழக்கம் போல் மார்ச் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று வைரஸ் பரவியதால் அதனை நிறுத்து வைத்து இருந்தனர்.
TN NMMS தேர்வு முடிவுகள் :
தற்போது இந்த தேர்விற்கான முடிவுகள் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரியில் அறிந்து கொள்ளலாம். அதற்கான இரண்டு முகவரிகளையும் வழங்கியுள்ளோம். அவற்றின் வாயிலாக சிரமமின்றி அறிந்து கொள்ளலாம்.