இந்திய ராணுவ கல்லூரியில் வேலைவாய்ப்பு 2021 – 10/ 12 ஆம் வகுப்பு முடித்தால் போதும்!!
இந்திய ராணுவ கல்லூரியில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Clerk, MTS, Driver, Computer Operator, Lab Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Indian Military College |
பணியின் பெயர் | Clerk, MTS, Driver, Computer Operator, Lab Assistant |
பணியிடங்கள் | 37 |
கடைசி தேதி | 26.07.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
ராணுவ பணியிடங்கள் :
Clerk, MTS, Driver, Computer Operator, Lab Assistant ஆகிய பணிகளுக்கு 37 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
- Driver பணிக்கு – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயது வரை
- மற்ற பணிகள் – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை
TN Job “FB Group” Join Now
Military College கல்வித்தகுதி :
- Stenographer & Lab Assistant – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
- Lower Division Clerk – 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 35 WPM திறன் படைத்திருக்க வேண்டும்.
- Multi-Tasking Staff, Cook & Safaiwala– 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
- Computer Operator – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் DCA முடித்திருக்க வேண்டும்.
- Civilian Motor Driver – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Heavy License மற்றும் 2 வருட பணி அனுபவம்
- Fatigueman – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 1 வருட பணி அனுபவம்
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.81,000/- வரை ஊதியம் பெறுவர்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Written Exam அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ.50/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் வரும் 26.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
I’m kabilan 10th pass
I’m kabilan 10th pass
Iam kabilan 10th pass
Good
Driver
I’m Jaya 12th pass. Doing my B.sc., final yr in vocational group. Completed lower in typewriting. Do I have any qualification to apply for this job?
❤
A. Sundar raj 12th pass
I am SUDHARSAn +2 pass
I am SUDHARSAn
+2 pass
I am pasupathi s
+2 pass
Im kowsalya +2 pass
Lap assistant
The Chancellor was not available for comment
When you share your opinion on an issue