தமிழ்நாடு NHM வேலைவாய்ப்பு 2021 – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

0
தமிழ்நாடு NHM வேலைவாய்ப்பு 2021
தமிழ்நாடு NHM வேலைவாய்ப்பு 2021

தமிழ்நாடு NHM வேலைவாய்ப்பு 2021 – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதாரச்சங்கம்‌ – தேசிய காசநோய்‌ ஒழிப்புத்திட்டத்தில்‌ கீழ்கண்ட காலிப்பணியிடங்களுக்கு பதினோரு மாத கால ஒப்பந்த அடிப்படையிலான ஊதியத்தில்‌ பணிபுரிய விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகுதிகளின் அடிப்படையில் 20.11.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NHM
பணியின் பெயர் TB Cell Medical Officer, Microbiologist, STS, TB-HV, Senior Lab Technicians, LT, SLTS, Accountant & Data Entry Operator
பணியிடங்கள் 31
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.11.2021
விண்ணப்பிக்கும் முறை Offline

தமிழ்நாடு NHM காலிப்பணியிடங்கள்:

  • TB Cell Medical Officer 01
  • Microbiologist 01
  • STS 02
  • TB-HV 02
  • Senior Lab Technicians 04
  • LT 16
  • SLTS 03
  • Accountant 01
  • Data Entry Operator 01
NHM கல்வி தகுதி:

TN Job “FB  Group” Join Now

மருத்துவ அலுவலர்‌
  • மருத்துவ படிப்பு (14885) (அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பு) அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கவுன்சில்‌ படிப்பு முடித்தல்‌ (CRRI) பயிற்சி முடித்திருக்க வேண்டும்‌.
நுண்ணுமிரியலாளர்‌:
  • எம்டி. நுண்ணுமிரியல்‌ அல்லது பிஹெச்டி மருத்துவம்‌ அல்லது எம்‌எஸ்சி மருத்துவம்‌ அல்லது செயல்முறை சார்ந்த நுண்ணுயிரியல்‌
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்:
  • ஏதேனும்‌ இளங்கலை பட்டப்படிப்பு (அல்லது) அங்கீகரிக்கப்பட்ட பல்நோக்கு சுகாதார பணியாளர்‌ அனுபவம்‌, காசநோய்‌ சுகாதார பார்வையாள்‌ அனுபவ சான்றிதழ்‌

காசநோய்‌ சுகாதார பார்வையாளர்:

  • இளங்கலை பட்டப்படிப்பு (அல்லது) (10+2) தேர்ச்சி
  • பல்நோக்கு சுகாதார பணியாளர்‌ மகளிர்‌ சுகாதார மேற்பார்வையாளர்‌ / துணை சுகாதார செவிலியர்‌ பயிற்சி – சுகாதார உயர்கல்வியில்‌ மேற்படிப்பு
  • காசநோய்‌ சுகாதார மேற்பார்வையாளர்‌ பயிற்சி பெற்றவர்‌
முதுநிலை ஆய்வக நுட்பனர் :
  • B.Sc/ Bio Technology/ Micro Biology
  • இளங்கலை பட்டப்படிப்பு
  • (10+2) மற்றும்‌ மருத்துவ கல்வி இயக்குநரால்‌ அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில்‌ பயிற்சி பெற்ற ஆய்வக நுட்புனர்‌ பட்டம்‌ அல்லது பட்டயம்‌
  • கனிணி பயிற்சி சான்றிதழ்‌
முதுநிலை காசநோய்‌ ஆய்வக மேற்பார்வையாளர்:
  • அறிவியல்‌ இளங்கலை பட்டப்படிப்பு
  • (10 + 2) மற்றும்‌ மருத்துவ கல்வி இயக்குநரால்‌ அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில்‌ பயிற்சி பெற்ற ஆய்வக நுட்புனர்‌ பட்டம்‌ அல்லது பட்டயம்‌
  • கனிணி பயிற்சி சான்றிதழ்‌
கணக்காளர்
  • இளங்கலை வணிகவியல்‌ பட்டப்படிப்பு
  • இரண்டு ஆண்டு அனுபவம்‌ (Double Entry System in any Instructions)
தரவு உள்ளீரு இயக்குபவர்:
  • 10 + 2 மற்றும்‌ கணிப்பொறிப்‌ பயன்பாடு பட்டயம்‌ DCA அல்லது அதற்கு இணையான DOEACC ங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில்‌ பட்டம்‌ அல்லது பட்டயம்
  • தட்டச்சு வேகம்‌ 40WPW தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலம்‌
  • MS Office மற்றும் எளிய புள்ளியல்‌ package
Tamilnadu’s Best TNPSC Coaching Center
குறிப்பு:

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்‌ நிரந்தரமாக குடிபிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌. விண்ணப்பதாரர்கள்‌ தங்கள்‌ தகுதிக்கான அனைத்து சான்றிதழ்‌ மற்றும்‌ இரு சக்கர வாகன ஒட்டுநருக்கான நிரந்தர உரிமம்‌, சொந்த ‘வாகனம்‌ வைத்திருக்க வேண்டும்‌.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20.11.201 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விண்ணப்பங்கள்‌ அனுப்ப வேண்டிய முகவரி :

துணை இயக்குநர்‌, மருத்துவப்பணிகள்‌ (காசம்‌), மாவட்ட காசநோய்‌ மையம்‌,
மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகம்‌, புத்தூர்‌, திருச்சிராப்பள்ளி-620 017.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!