மதுரையில் தேர்வில்லாத அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!

3
மதுரையில் தேர்வில்லாத அரசு வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!
மதுரையில் தேர்வில்லாத அரசு வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!

மதுரையில் தேர்வில்லாத அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!

மதுரை பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை ஆனது அங்கு காலியாக உள்ள பணிகளுக்கு புதிய அறிவிப்பினை இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்டது. அங்கு Pharmacist பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
மதுரை கூட்டுறவு பண்டக சாலை வேலைவாய்ப்பு 2021:
  1. அங்கீகாரத்துடன் செயல்படும் கல்லூரியில் D.Pharm/B.Pharm Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் முன் அனுபவம் இருப்பது கூடுதல் சிறப்பு.
  3. விண்ணப்பிப்போர் Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 30.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி அவகாசம் என்பதனால் உடனடியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!