மதுரையில் கூட்டுறவு பண்டக சாலை வேலைவாய்ப்பு 2021 || தேர்வு கிடையாது

15
மதுரையில் கூட்டுறவு பண்டக சாலை வேலைவாய்ப்பு 2021
மதுரையில் கூட்டுறவு பண்டக சாலை வேலைவாய்ப்பு 2021

மதுரையில் கூட்டுறவு பண்டக சாலை வேலைவாய்ப்பு 2021

மதுரை பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை ஆனது அங்கு காலியாக உள்ள பணிகளுக்கு புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் நிரப்பப்படாமல் உள்ள Pharmacist பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Madurai District Pandian Consumer Cooperative Wholesale Stores Limited
பணியின் பெயர் Pharmacist
பணியிடங்கள் Various
கடைசி தேதி 30.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

மதுரை கூட்டுறவு பண்டகசாலையில் Pharmacist பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கூட்டுறவு பண்டகசாலை கல்வித்தகுதி :
  • மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரத்துடன் செயல்படும் கல்லூரியில் D.Pharm/B.Pharm Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருப்பது கூடுதல் சிறப்பு.
கூட்டுறவு பண்டகசாலை தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 30.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

15 COMMENTS

  1. Respected Sir /Madam,
    Iam Manikandan.K Pharmacist Hiring for this pharmacist vacancy. Now I uploaded my resume to the Respect mail, after uploading mail how could I get further updates for Interview And future process Plse Acknowledge my request for the Interview updates
    Thank you

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!