தமிழக வனத்துறையில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை – உடனே பாருங்க..!

0
தமிழக வனத்துறையில் ரூ.30, ஊதியத்தில் வேலை - உடனே பாருங்க..!
தமிழக வனத்துறையில் ரூ.30, ஊதியத்தில் வேலை - உடனே பாருங்க..!

தமிழக வனத்துறையில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை – உடனே பாருங்க..!

தமிழக வனத்துறையில் இருந்து Internship Programme, Junior Research Fellowship காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த காலியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Forest Department 
பணியின் பெயர் Internship Programme, Junior Research Fellowship
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2021 & 05.12.2021
விண்ணப்பிக்கும் முறை Mail 
தமிழக வனத்துறை பணியிடங்கள் :

தமிழக வனத்துறையில் இருந்து Internship Programme, Junior Research Fellowship பணிகளுக்கு என 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Forest Department வயது வரம்பு:
  • Junior Research Fellowship – அதிகபட்சம் 28 வயது
  • Internship Programme – அதிகபட்சம் 30 வயது

தமிழகத்தின் சிறந்த Coaching Centre – Join Now

தமிழக வனத்துறை கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Research Fellowship – Research பணிகளில் ஒரு வருடமாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Internship Programme – 1 முதல் 3 மாதங்கள் வரையிலான பயிற்சி சான்றிதழ் கொண்டிருக்க வேண்டும்.
தமிழக வனத்துறை ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள்‌ அனைவரும் Written Test மற்றும் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும். அதற்கான கடைசி தேதி கீழே வழங்கப்பட்டுள்ளது.

  • Internship Programme – 30.11.2021
  • Junior Research Fellowship – 05.12.2021

Download Notification 2021 PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!