தேர்வில்லாத தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

5
தேர்வில்லாத தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!
தேர்வில்லாத தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

தேர்வில்லாத தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

ஈரோடு அரசு சமூக பாதுகாப்பு துறையில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கு ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. அதில் Lab Technician ஆகிய பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  • மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையோடு அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Kanniyakumari District Job Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!