IBPS RRB PO மதிப்பெண் பட்டியல் 2021 – வெளியீடு!!
வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது தற்போது Probationary Officer பணிகளுக்கான மதிப்பெண் பட்டியலினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | IBPS |
பிரிவின் பெயர் | RRB PO |
தேர்வு தேதி | 01.08.2021 & 07.08.2021 |
தேர்வு மதிப்பெண்கள் | Download Below |
IBPS RRB PO Pre Score Card 2021:
IBPS தேர்வாணையம் மூலமாக RRB வங்கிகளில் 5371 காலிப்பணியிடங்களை கொண்ட Officers (Scale-I) பணிகளுக்கு முன்னதாக அறிவிப்புகள் வெளியான நிலையில், அதற்கான முதற்கட்ட பணியிட தேர்வுகள் கடந்த 01.08.2021 அன்று முதல் 07.08.2021 அன்று வரை நடைபெற்றது.
TN Job “FB Group” Join Now
அதற்கான தேர்வு முடிவுகள் முன்னதாக 24.08.2021 அன்று வெளியான நிலையில் தற்போது Score Card வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைப்பதிவின் மூலமாக பதிவிறக்கி கொள்ளலாம். மேலும் இதை தேர்ச்சி பெறுவோர் மட்டுமே அடுத்த கட்ட முதன்மை தேர்வுகளில் கலந்து கொள்ள இயலும்.