தமிழக விவசாயிகள் நலத்துறை வேலைவாய்ப்பு 2024 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
தமிழக விவசாயிகள் நலத்துறை வேலைவாய்ப்பு 2024 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை ஆனது DEO, Typist, Office Assistant ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 23 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் TN AGRISNET
பணியின் பெயர் DEO, Typist, Office Assistant
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.03.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

TN AGRISNET காலிப்பணியிடங்கள்:

Business Analyst – 3 பணியிடங்கள்
Financial Analyst – 1 பணியிடம்
Clerical Assistant – 2 பணியிடங்கள்
Help Desk Operator – 10 பணியிடங்கள்
Data Entry Operator – 2 பணியிடங்கள்
Typist – 2 பணியிடங்கள்
Accountant – 1 பணியிடம்
Office Assistant – 2 பணியிடங்கள்

என மொத்தம் 23 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை – காரணம் இது தான்!

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

  • Business Analyst : MBA degree
  • Financial Analyst : MBA degree in Finance
  • Clerical Assistant : Any Degree
  • Help Desk Operator : Any Degree
  • Data Entry Operator : B.Sc in Computer Science
  • Typist : Typewriting Higher Grades in Tamil & English
  • Accountant : M.Com degree
  • Office Assistant : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Director of Agriculture, Directorate, IT Section, 4th Floor, 1 Wallahjah Road, PWD Estate, Chepaut, Triplicane, Chennai-600002. என்ற முகவரிக்கு 30.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!