டாட்டா நிறுவனத்தில் ரூ.53,100/- ஊதியத்தில் வேலை – 175 காலிப்பணியிடங்கள்..!

0
டாட்டா நிறுவனத்தில் ரூ.53,100 ஊதியத்தில் வேலை - 175 காலிப்பணியிடங்கள்..!
டாட்டா நிறுவனத்தில் ரூ.53,100 ஊதியத்தில் வேலை - 175 காலிப்பணியிடங்கள்..!

டாட்டா நிறுவனத்தில் ரூ.53,100/- ஊதியத்தில் வேலை – 175 காலிப்பணியிடங்கள்..!

டாடா நினைவு மையத்தில் (TMC) தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியானது. அந்த அறிவிப்பில் Nurse A, Nurse B மற்றும் Nurse C போன்ற பதவிகளுக்கு என மொத்தம் 175 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
TMC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் General Nursing & Midwifery plus Diploma in Oncology Nursing அல்லது B.Sc.(Nursing) / Post Basic B.Sc. (Nursing) டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Nurse A பணிக்கு 50 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகளிளும், Nurse B மற்றும் Nurse C பணிக்கு 100 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகளிளும் குறைந்த பட்சம் 6 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

  • Nurse A பணிக்கு 30 வயது, Nurse B பணிக்கு 35 வயது, Nurse C பணிக்கு 40 வயது என பணிக்கேற்ப அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • அதேபோல் Nurse A பணிக்கு Rs. 44,900/-, Nurse B பணிக்கு Rs. 47,600/- மற்றும் Nurse C பணிக்கு Rs. 53,100/- என பணிக்கு ஊதியம் வழங்கப்படவுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.300/- வசூலிக்கப்படும்.
TMC விண்ணப்பிக்கும் முறை:

விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் வாயிலாக அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 08.01.2022 அன்றுக்குள் சமர்ப்பிக்கும் படி அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.

TMC Notification PDF

TMC Online Application

TMC Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!