ரூ.58,600/- சம்பளத்தில் தியாகராஜ சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.58,600/- சம்பளத்தில் தியாகராஜ சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.58,600/- சம்பளத்தில் தியாகராஜ சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.58,600/- சம்பளத்தில் தியாகராஜ சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

திருவொற்றியூர்‌, அருள்மிரு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில்‌ காலியாக உள்ள ஓட்டுநர், தபேதார், உதவி மின் பணியாளர், வேதபாராயணம், காவலர், உதவி சுயம்பாகம், உதவி பரிச்சாரகம், சமையலர், சமையல் உதவியாளர் மற்றும் துப்புரவாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 19-12-2022 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் திருவொற்றியூர்‌, அருள்மிரு தியாகராஜ சுவாமி திருக்கோயில்
பணியின் பெயர் ஓட்டுநர், தபேதார், உதவி மின் பணியாளர், வேதபாராயணம், காவலர், உதவி சுயம்பாகம், உதவி பரிச்சாரகம், சமையலர், சமையல் உதவியாளர் மற்றும் துப்புரவாளர்
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 19-12-2022
விண்ணப்பிக்கும் முறை Offline
சுவாமி திருக்கோயில்‌ காலிப்பணியிடங்கள்:
  • ஓட்டுநர் – 1 பணியிடம்
  • தபேதார் – 1 பணியிடம்
  • உதவி மின் பணியாளர் – 1 பணியிடம்
  • வேதபாராயணம் – 1 பணியிடம்
  • காவலர் – 2 பணியிடங்கள்
  • உதவி சுயம்பாகம் – 2 பணியிடங்கள்
  • உதவி பரிச்சாரகம் – 1 பணியிடம்
  • சமையலர் – 1 பணியிடம்
  • சமையல் உதவியாளர் – 1 பணியிடம்
  • துப்புரவாளர் – 1 பணியிடம்
  • என மொத்தம் 12 பணியிடங்கள் காலியாக உள்ளன.
TNHRCE வயது வரம்பு:

அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-07-2022 தேதியின்படி விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

அருள்மிரு தியாகராஜ சுவாமி கோயில் கல்வி தகுதி:
  • ஓட்டுநர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனம் அல்லது கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
  • தபேதார் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • உதவி மின் பணியாளர் – அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால்‌ வழங்கப்பட்ட மின்‌/ மின்கம்பியாளர்‌ பாடப்பிரிவில்‌ (Electrical / Wireman Trade) தொழில் பயிற்சி நிறுவனச்சான்றிதழ்‌ பெற்றிருக்க வேண்டும்.
  • வேதபாராயணம் – தமிழ்‌ மொழியில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌. யாதொரு சமயநிறுவனங்களால்‌ அல்லது அரசு நிறுவனங்களால்‌ நடத்தப்படும்‌ ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில்‌ ‘தொடர்புடைய துறையில்‌ குறைந்தபட்சம்‌ மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப்‌ பெற்றிருக்க வேண்டும்‌.
  • காவலர் – தமிழ்‌ மொழியில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌.
  • உதவி சுயம்பாகம் & பரிச்சாரகம் – தமிழ்‌ மொழியில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌. கோயில்களின்‌ பழக்க வழக்கங்களுக்‌கேற்ப நெய்வேத்தியம்‌ மற்றும்‌ பிரசாதம்‌ தயாரிக்கத்‌ தெரிந்திருக்க வேண்டும்‌.
  • சமையலர் – தமிழ்‌ மொழியில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌. 50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில்‌ 3 ஆண்டுகள்‌ அணுபவம்‌ பெற்றிருக்க. வேண்டும்‌.
  • சமையல் உதவியாளர் – தமிழ்‌ மொழியில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌. உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்‌.
  • துப்புரவாளர் – தமிழ்‌ மொழியில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
TNHRCE ஊதியம்:
  • ஓட்டுநர் – ரூ.18,500 – 58,600/-
  • தபேதார் – ரூ.15,900 – 50,400/-
  • உதவி மின் பணியாளர் – ரூ.16,600 – 52,400/-
  • வேதபாராயணம் – ரூ.15,700 – 50,000/-
  • காவலர் – ரூ.15,900 – 50,400/-
  • உதவி சுயம்பாகம் – ரூ.10,000 – 31,500/-
  • உதவி பரிச்சாரகம் – ரூ.10,000 – 31,500/-
  • சமையலர் – ரூ.10,000 – 31,500/-
  • சமையல் உதவியாளர் – ரூ.6,900 – 21,500/-
  • துப்புரவாளர் – ரூ.4,200 – 12,900/-
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 19-12-2022 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification 2022 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!