தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Professor, Associate Professor மற்றும் Assistant Professor ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பல்கலைக்கழக பணிக்கு என 22 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு ஆன்லைன் மூலம் 18.11.2022 முதல் 07.12.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Professor, Associate Professor மற்றும் Assistant Professor |
பணியிடங்கள் | 22 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 07.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
CUTN காலிப்பணியிடங்கள்:
- Professor – 9 பணியிடங்கள்
- Associate Professor – 10 பணியிடங்கள்
- Assistant Professor – 3 பணியிடங்கள்
மத்திய பல்கலைக்கழக பணிக்கான கல்வி தகுதி:
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து DNB, M.Sc, MBA/PGDM, M.Phil/Ph.D, MS/MD, M.P.Ed. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கியில் வேலை தேடுபவரா? புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு || தேர்வு கிடையாது!
Exams Daily Mobile App Download
மத்திய பல்கலைக்கழக தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://cutnrec.samarth.edu.in/ என்ற இணைய முகவரி மூலம் 18.11.2022 முதல் 07.12.2022 ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.