விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் இந்த வாரம் 2 எலிமினேஷன் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் இந்த வாரம் 2 எலிமினேஷன் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் பலரது மனதை கவர்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சியான “குக் வித் கோமாளி சீசன் 3″ல் இந்த வாரம் இரண்டு பேர் எலிமினேட் செய்ய இருப்பதாக செப் வெங்கட் கோவமாக சொல்லி இருக்கிறார். அதனால் கோமாளிகள் சரியாக சமைக்க வேண்டும் என அவர் சொல்லி இருக்கிறார்.

குக் வித் கோமாளி:

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பாகி வரும் எபிசோடுகளை மக்கள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வார எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் வருகிறார். இருந்தாலும் போட்டியாளர்கள் மத்தியில் பெரிய டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

கடந்த சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் கடுமையான சமையல் செய்ய வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. அதனால் போட்டியாளர்கள் கஷ்டப்பட்டு வித்தியாசமான உணவுகளை சமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் புகழ் வந்தாலும் ஸ்ருதிகா மற்றும் தர்சன் கலந்து கொள்ள வில்லை. அதனால் இந்த வாரம் நடுவர் வெங்கடேஷ் பட் கோவமாக பேசி இருக்கிறார். நீங்க சென்ற வாரம் immunity டஸ்கில் ஏன் கலந்து கொள்ளவில்லை என கேள்வி கேட்கிறார்.

கர்ப்பமாக இருக்கும் நடிகை ஸ்ரேயா, மகிழ்ச்சியில் சித்து – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

பின் பேசிய அவர் இந்த வாரம் எல்லாரும் நன்றாக சமைக்க வேண்டும் இல்லையென்றால் இந்த வாரம் இரண்டு பேர் எலிமினேட் ஆக வாய்ப்புள்ளது என எச்சரிக்கை செய்துள்ளார். அதனால் போட்டியாளர்கள் பதட்டமடைந்து இருக்கின்றனர். அதை கேட்டு போட்டியாளர்கள் வருத்தமாக இருந்தாலும் கோமாளிகள் சந்தோசமாக இருக்கின்றனர். இந்நிலையில் இந்த எபிசோடுகளில் என்ன நடக்க இருக்கிறது என்பது எல்லாம் இன்று இரவு ஒளிபரப்பாகும் எபிசோடுகளில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!