கர்ப்பமாக இருக்கும் நடிகை ஸ்ரேயா, மகிழ்ச்சியில் சித்து – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

0
கர்ப்பமாக இருக்கும் நடிகை ஸ்ரேயா, மகிழ்ச்சியில் சித்து - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
கர்ப்பமாக இருக்கும் நடிகை ஸ்ரேயா, மகிழ்ச்சியில் சித்து - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
கர்ப்பமாக இருக்கும் நடிகை ஸ்ரேயா, மகிழ்ச்சியில் சித்து – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

கடந்த ஆண்டு இறுதியில் பல பிரபலங்களின் திருமணம் வரிசையாக நடைபெற்றது. அதில் ஒரு ஜோடி தான் சித்து ஸ்ரேயா. இந்நிலையில் ஸ்ரேயா தற்போது கர்ப்பமாக இருப்பது போல வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

சித்து ஸ்ரேயா ஜோடி:

அந்த காலகட்டத்தில் நடிப்புத் துறையில் இருக்கும் நடிகைகள் திருமணம் குழந்தைகள் என சென்றுவிட்டால் அவர்களுக்கு மவுசு குறைந்துவிடும். அதனால் பல நடிகைகள் இன்னும் கூட திருமணம் செய்யாமல் இருக்கின்றனர். ஆனால் அதெல்லாம் தற்போது இல்லை சினிமா நடிகைகள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரை திருமணம் குழந்தைகள் என இருந்தும் தன்னுடைய நடிப்பை விடாமல் இருக்கின்றனர், கடந்த ஆண்டு இறுதியில் ஏகப்பட்ட நடிகர் நடிகைகளுக்கு திருமணம் முடிந்தது.

கண்ணம்மாவால் உயிர் பிழைக்கும் குழந்தை – அதிரடி திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’! ப்ரோமோ ரிலீஸ்!

அந்த வரிசையில் கலர்ஸ் தமிழ் திருமணம் சீரியலில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் சித்து ஷ்ரேயா. சித்து தற்போது விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். ஸ்ரேயாவும் தற்போது ஜீ தமிழில் ரஜினி சீரியலில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பின்னர் கூட இருவரும் தங்களுடைய நடிப்பை விடாமல் தொடர்ந்து வருகின்றனர். சின்னத்திரையில் சிறந்த காதல் ஜோடிகள் வரிசையில் இவர்கள் இடம் பிடித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் தற்போது சித்து ஸ்ரேயா வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் ஸ்ரேயா பெரிய வயிற்றுடன் கர்ப்பமாக இருப்பது போல இருக்கிறார். அவருடைய முகத்தில் அவ்வளவு சந்தோசம். ஆனால் கர்ப்பமாக இருப்பது போல் ஸ்ரேயா மேக்கப் செய்துள்ளார், அவர்கள் ஒரு விளம்பரத்திற்காக அப்படி நடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் ஸ்ரேயாவிற்கு நிஜத்தில் இப்படி நடக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!