வருவாய் துறையில் கிராம உதவியாளர் பணி வாய்ப்பு – மே 10 விண்ணப்பிக்க இறுதி நாள்..!

0
வருவாய் துறையில் கிராம உதவியாளர் பணி வாய்ப்பு - மே 10 விண்ணப்பிக்க இறுதி நாள்..!
வருவாய் துறையில் கிராம உதவியாளர் பணி வாய்ப்பு - மே 10 விண்ணப்பிக்க இறுதி நாள்..!
வருவாய் துறையில் கிராம உதவியாளர் பணி வாய்ப்பு – மே 10 விண்ணப்பிக்க இறுதி நாள்..!

தேனி மாவட்டத்தில் உள்ள வருவாய் துறை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் கிராம உதவியாளர் எனும் Village Assistant பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இப்பணி குறித்த முழுமையான விவரங்கள் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளான 10.05.2022க்குள் தங்களின் பதிவுகளை செய்து கொள்ளவும்.

RD Theni Village Assistant வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தேனி மாவட்டத்தில் Village Assistant பணிக்கு என 06 பணியிடங்கள் வருவாய் துறையில் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Village Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

  • Village Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 21 வயது என்றும் அதிகபட்சம் 32 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • மேலும் 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

  • Village Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.11,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,100/- வரை மாத ஊதியமாக தரப்படும்.
  • Village Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், தேனி என்கிற முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 10.05.2022 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பங்கள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும். எனவே விண்ணப்பதாரர்கள் இறுதி நாளான 10.05.2022க்குள் தங்களின் பதிவுகளை செய்து கொள்ளவும்.

RD Theni Village Assistant Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!