5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருவாய் துறையில் வேலை ரெடி – ரூ.35,100/- வரை ஊதியம்..!

0
5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருவாய்துறையில் வேலை ரெடி - ரூ.35,100 வரை ஊதியம்
5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருவாய்துறையில் வேலை ரெடி - ரூ.35,100 வரை ஊதியம்
5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருவாய் துறையில் வேலை ரெடி – ரூ.35,100/- வரை ஊதியம்..!

தேனி மாவட்டத்தில் உள்ள வருவாய் துறை வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Village Assistant பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணி குறித்த முழுமையான விவரங்களும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Revenue Department -Theni (RD Theni)
பணியின் பெயர் Village Assistant
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

வருவாய்த்துறை காலிப்பணியிடங்கள்:

தேனி மாவட்டத்தில் Village Assistant பணிக்கு என 06 பணியிடங்கள் வருவாய் துறையில் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Village Assistant கல்வி தகுதி:

Village Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 5 ஆம் வகுப்பு தேர்ச்சியை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TN Job “FB  Group” Join Now

வருவாய் துறை வயது வரம்பு:

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 21 வயது எனவும் அதிகபட்சம் 32 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.வருவாய் துறை ஊதியம்:

Village Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.11,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,100/- வரை மாத ஊதியமாக தரப்படும்.

Village Assistant தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Village Assistant விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 10.05.2022 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பங்கள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

வட்டாசியர்,
வட்டாசியர் அலுவலகம்,
தேனி.

Revenue Department Notification & Application Link

Official Website

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here