தேனி மாவட்டத்தினர்களுக்கு ஹேப்பி நியூஸ் – நாளை (நவ.11) வேலைவாய்ப்பு முகாம்! முழு விபரம் இதோ!

0
தேனி மாவட்டத்தினர்களுக்கு ஹேப்பி நியூஸ் - நாளை (நவ.11) வேலைவாய்ப்பு முகாம்! முழு விபரம் இதோ!
தேனி மாவட்டத்தினர்களுக்கு ஹேப்பி நியூஸ் - நாளை (நவ.11) வேலைவாய்ப்பு முகாம்! முழு விபரம் இதோ!
தேனி மாவட்டத்தினர்களுக்கு ஹேப்பி நியூஸ் – நாளை (நவ.11) வேலைவாய்ப்பு முகாம்! முழு விபரம் இதோ!

தேனி மாவட்டத்தில் ஏராளமான தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளனர். இம்முகாமில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டுமா? இதற்கான முழு விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலமாக பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (நவ.11) தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகமானது நாளை காலை 10 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இதில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

அதனால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களின் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகளை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு தேர்ச்சி,12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். அத்துடன் பட்டயப்படிப்பு முடித்தவர்களும், சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும், தொழிற்பயிற்சி படித்தவர்களும் இதில் பங்கு பெறலாம்.

வரிசையாக அப்டேட்களை அள்ளி தெளிக்கும் வாட்ஸ் அப் – அசத்தலான லேட்டஸ்ட் அறிமுகம் என்ன தெரியுமா?

Exams Daily Mobile App Download

அத்துடன் தையல் பயிற்சி, கணினி பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் தங்களின் சுய விபரக்குறிப்பு, கல்விச்சான்றிதழ் நகல்களை உடன் எடுத்து வர வேண்டும். இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற 04546-254510, 63792 68661 ஆகிய எண்ணிற்கு டயல் செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என தேனி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!