RRB NTPC தேர்வர்கள் கவனத்திற்கு – சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு!

0
RRB NTPC தேர்வர்கள் கவனத்திற்கு
RRB NTPC தேர்வர்கள் கவனத்திற்கு

RRB NTPC தேர்வர்கள் கவனத்திற்கு – சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு!

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், ஆனது NTPC பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி மற்றும் தேர்வானவர்கள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

RRB NTPC சான்றிதழ் சரிபார்ப்பு தேதி:

2வது நிலை CBTயில் பெற்ற மதிப்பெண்கள், தட்டச்சு திறன் தேர்வில் தகுதி பெற்றதன் அடிப்படையில், ஊதிய நிலை – 5ல் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கான ஆவணச் சரிபார்ப்புக்கான (DV) தேர்வு தேதி மற்றும் தேர்வானவர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. ஆவண சரிபார்ப்பு ஆனது 28.11.2022 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு திட்டமிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் RRB இணையதளத்தில் இருந்து தங்கள் மின்-அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான அறிவிப்பு மின்னஞ்சல் மற்றும் SMS மூலம் விண்ணப்பத்தர்களுக்கு தெரிவிக்கப்படும்.

DV க்காக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைத்து அசல் ஆவணங்களையும், CEN மற்றும் இ-அழைப்பு கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, A4 அளவில் ஒரு செட் ஜெராக்ஸ் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

Download RRB NTPC DV Details

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!