வரிசையாக அப்டேட்களை அள்ளி தெளிக்கும் வாட்ஸ் அப் – அசத்தலான லேட்டஸ்ட் அறிமுகம் என்ன தெரியுமா?

0
வரிசையாக அப்டேட்களை அள்ளி தெளிக்கும் வாட்ஸ் அப் - அசத்தலான லேட்டஸ்ட் அறிமுகம் என்ன தெரியுமா?
வரிசையாக அப்டேட்களை அள்ளி தெளிக்கும் வாட்ஸ் அப் - அசத்தலான லேட்டஸ்ட் அறிமுகம் என்ன தெரியுமா?
வரிசையாக அப்டேட்களை அள்ளி தெளிக்கும் வாட்ஸ் அப் – அசத்தலான லேட்டஸ்ட் அறிமுகம் என்ன தெரியுமா?

வாட்ஸ் அப் அடிக்கடி புது புது அப்டேட்களை வரிசையாக களம் இறக்கி வருகிறது. தற்போதைய அப்டேட்கள் அனைத்தும் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் அப்டேட்:

வாட்ஸ் அப் செயலியின் அப்டேட்கள் குறித்த அறிவிப்புகள் தினசரி ஏதேனும் ஒன்று வெளியாகி கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில், இன்றைய அறிவிப்பில் முக்கியமாக பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் பீட்டா பயனர்களுக்கு மட்டும் முன்னதாக வெளியாகி இருக்கும் நிலையில், விரைவில் அனைவரின் பயன்பாட்டிற்கும் வர உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில், பயனர்கள் தங்களுக்கு தானாகவே செய்திகளை அனுப்பி கொள்ளும் வகையில், “message to yourself” என்ற புதிய வசதி வந்துள்ளது. முன்னதாகவும் இது போல் செய்ய முடியும் என்ற போதிலும், கான்டாக்ட்டில் yourself என்ற தனி குறியீடு இருக்காது. ஆனால், இனி இதற்கான தனி Option இருக்கும். அதேபோல், தற்போது குரூப் சாட்டில் இருந்து அளவிற்கு அதிகமாக வரும் செய்திகளின் நோட்டிபிகேஷனை mute செய்யும் வசதியும் வந்துள்ளது.

தமிழகத்தில் வரும் பொங்கலுக்கு அரசு வெளியிட போகும் ஜாக்பாட் அறிவிப்பு – மக்களுக்கு ஜாலி தான்!

Exams Daily Mobile App Download

குறிப்பாக, செய்திகள் தானாக மறைந்து போவதற்கான disappearing message என்ற ஆப்சனின் பெயரை தற்போது “default message timer section” என்று மாற்றியுள்ளது. மேலும், ஸ்டேட்டசில் பகிரும் லிங்குகளின் preview ஐ காணும் வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!