தமிழக அரசு வேலைவாய்ப்பு – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி || சம்பளம்: ரூ.50,000/-

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி || சம்பளம்: ரூ.50,000/-
தமிழக அரசு வேலைவாய்ப்பு - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி || சம்பளம்: ரூ.50,000/-
தமிழக அரசு வேலைவாய்ப்பு – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி || சம்பளம்: ரூ.50,000/-

தஞ்சாவூர்‌, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 06.03.2023 முதல் 21.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையம்
பணியின் பெயர் அலுவலக உதவியாளர்
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டு மைய காலிப்பணியிடங்கள்:

அலுவலக உதவியாளர் – 2 பணியிடங்கள்

Office Assistant வயது வரம்பு:

தஞ்சாவூர் வேலைவாய்ப்பு அலுவலக ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-07-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

உதவியாளர் கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 08 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

அலுவலக உதவியாளர் – ரூ.15,700 – ரூ.50,000/-

மாதம் பிறந்தால் ரூ.80,000/- ஊதியத்தில் IIFCL நிறுவனத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ நேரடியாக அணுகி விண்ணப்பம்‌ பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 06.03.2023 முதல்‌ 21.03.2023 மாலை 5.45க்குள்‌, உதவி இயக்குநர்‌, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையம்‌, மணிமண்டபம்‌ எதிரில்‌, தஞ்சாவூர்‌ என்ற முகவரியில்‌ உரிய ஆவணங்களுடன்‌ நேரடியாகவோ தபால்‌ மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்‌.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!